தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா அவர்கள் கலந்துகொண்டார். மேலும்,கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் பள்ளி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்ட பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் ?
8/25/2023
0
