காந்திநகர் புதிய 18 வது வார்டு வண்ணம் பாறை பகுதிக்குள் செல்லும் வழியில் ரோட்டின் முன்புறம் மின் கம்பம் எண் *8* நம்பர் மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது அவ்வழியே பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் அதிகம் அந்த ரோட்டை பயன்படுத்துகிறார்கள் இந்த மின்கம்பம் சிமெண்ட் காரைகள் உடைந்து உள்ளே இருக்கும் கம்பி மட்டும் தெரிகிறது விபத்து ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் மாற்றி தருவார்களா என பொதுமக்கள் கேள்வி? *குறிப்பு*
இந்த மின்கம்பத்தில் லைட் பழுதடைந்தால் மின்வாரிய ஊழியர்கள் பயத்துடன் மேலே ஏறி லைட் மாட்டுகிறார்கள் இவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு மின் கம்பத்தை மாற்றி தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்