திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் திருப்பதி தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினராக தேர்வு !
August 28, 2023
0
மேயர் வாழ்த்து!!புகழும் பெருமையுமிக்க திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலின் தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினராக திருப்பூர் பிரபல தொழிலதிபரும், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினரும், ஆயத்த ஆடை ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் செயற்குழு உறுப்பினருமான டாலர் மணி (எ) பாலசுப்ரமணியம் அவர்கள் நியமனம் செய்துள்ள நிலையில் அவருக்கு மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் பூச்செண்டு கொடுத்து சால்வை அணிவித்து மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.