திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக பயன்படுத்துகிறார்கள்
தமிழகத்தில் கடந்த 2019 ஜனவரி மாதம் முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான நெகிழிப் பொருட்கள் மீதான தடை நடைமுறைக்கு வந்தது இந்த நிலையில் மேற்கு தாலுகா முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.