திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம்பேரூராட்சி பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் ஸ்ரீராமபரம்பேரூராட்சி பகுதிகளில் தொடங்கி வைக்கப்பட்டது
ஸ்ரீராமபுரம்பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகள் திருமலை ராயபுரம். செட்டிபட்டி.மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள்.போலியமனூர். ஸ்ரீராமபுரம். வெள்ளமரத்துப்பட்டி ஆகிய பள்ளிகளில் பயிலும் 266 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இனிப்புடன் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில்.ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவர் சகிலா ராஜா. பேரூர் கழகச் செயலாளர் ராஜா.மற்றும் துணைத் தலைவர் முருகேசன்.மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்