தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் வடக்கு ஒன்றியம் பாலேப்பள்ளி ஊராட்சி எலத்தகிரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தே.மதியழகன்.,MLA அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.உடன் பள்ளி ஆசிரியர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள்,மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,கழக நிர்வாகிகள்,கழக மூத்தமுன்னோடிகள், கழக தொண்டர்கள்,BLA2 நிர்வாகிகள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா....
8/26/2023
0
