அந்தனுர் கிராமத்தில் தனிநபர் கடந்த சில வருடங்களாக பொது வழி பாதையை ஆக்கிரமித்து மண் கொட்டியும் பொதுமக்கள் நடைபாதையில் கழிவு நீர்களை சாலையில் விட்டும் வருகிறார் தொற்று நோய் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நாளைக்கு பலமுறை நடந்து சென்று வருகிறார்கள் மேலும் நடைபாதையில் இருசக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனமும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்
மண்ணை கொட்டி வைத்து துர்நாற்றம் வீசுகின்ற அளவில் கழிவுநீர்களை வெளியே விட்டும் தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார் இதனை
ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளாத அவலம் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மண் கொட்டியுள்ள இடத்தில் கழிவுநீர் கலந்து வெளியே வருகின்ற இதனை சரி செய்யவும்
அந்த மண்ணில் கழிவு நீர்களை சாலையில் வெளியேற்றி ஊர் மக்களுக்கு சுகாதார சீர்கேடு தொற்று நோய் ஏற்பட்டு பாதிப்புக்கு முன்னதாகவே
மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை அதிகாரிகள் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது