கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவமனை திறப்பு விழா !
August 26, 2023
0
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பர்கூர் வடக்கு ஒன்றியம் ஒப்பதாவாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புதுறை பார்வை கால்நடை மருந்தகம் திறப்பு விழாவினை *கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு. தே.மதியழகன்.,MLA* அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் . பின்னர் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் , குடற்புழு நீக்கம் செய்யும் மருந்துகளை வழங்ககினார் உடன், அரசு துறை சார்ந்த அலுவலகர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,கழக நிர்வாகிகள்,கழக மூத்தமுன்னோடிகள், கழக தொண்டர்கள்,BLA2 நிர்வாகிகள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.