கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி என்ற பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்து வருகின்றன தனது பெற்றோர் தான் பட்ட துன்பங்கள் தனது மகன்களும் பட வேண்டாம் என எண்ணி கல்லூரிகளுக்கு படிக்க அனுப்பி வைக்கின்றனர் நன்கு படித்து பெரிய உத்தியோகத்தில் வரவேண்டும் என்னை கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் இவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் ஆபத்தை உணராமல் பயணிக்கின்றனர் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கோயம்புத்தூர் மாவட்டம் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் சாகச பயணம் மாணவர்கள் ?
August 26, 2023
0