தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள ராஜபாளையம் சாலையில் ?
August 25, 2023
0
சாலைகள் பெயர்ந்து மோசமாக காட்சி அளிக்கிறது.மழை பெய்யும் நேரத்தில் சாலையில் உண்டான பள்ளத்தில் மழைநீரானது தேங்குவதால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதுகுறித்து குச்சனூர் பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் சாலையை சீரமைத்து தரும்படி முறையிட்டும் கண்டுகொள்ளாமல் உள்ளதால் பொதுமக்கள் புலம்பல்.பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைத்து தரும்படி குச்சனூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.