திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று (25.08.2023) காலை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.*
மாண்புமிகு ஊரக வளரச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள்......
August 25, 2023
0