நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா வந்த பஸ் கவிழ்ந்தது இந்த பேருந்தில் சுமார் 55 சுற்ற பயணிகள் வந்துள்ளனர் சுற்றுலா முடித்து திரும்பி செல்லும் வழியில் பேருந்து விபத்துக்குள்ளானது இதில்
அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை ஒரு சில ஆட்களுக்கு மட்டுமே
காயங்கள் ஏற்பட்டது அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் இதில் இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
