கன்னியாகுமரி மாவட்டம் தனியார் தோட்டத்தில் (40)வயது பெண் யானை ஒன்று!!!
9/30/2023
0
அழகியபாண்டிபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட இஞ்சிகடவு பகுதியில் அப்பர் விக்டோரியா தனியார் தோட்டத்தில் (40)வயது பெண் யானை ஒன்று இறந்து கிடந்த்து, இதனை பார்த்தவர்கள் வனத்துறைகளுக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து விரைந்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்,அப்போது மலை குன்றின் மேல் இருந்து தவறி விழுந்து யானை உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது,மேலும் யானையின் உடலை மீட்டு உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
