நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கூட்டம் கூட்டமாக உள்ளது இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டப் பகலில் யானை தாக்கிய குமார் என்பவர் உயிரிழந்தார் இந்நிலையில் தொடர்ந்து
பல்வேறு பகுதிகளில் யானைகள் உலா வருவதால் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்வது அச்சம் ஏற்பட்டுள்ளது வனவிலங்கு ஊருக்குள் வராமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . மனித வளத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர் மேலும் இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு அடுத்த உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?
.jpg)