நீலத்தின் மாவட்டம் பந்தலூர் தாலுகா கூமுலை என்ற பகுதியில் சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது சிறுத்தை புலி திடீரென்று பாய்ந்து வந்து ஆடை பிடித்தது இதனை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் பார்த்து பயந்து ஓட்டம் இது குறித்து அப்போது பொதுமக்கள் தெரிவிக்கையில் சிறுத்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் சிறுத்தை புலி ஆட்டை பிடித்தது?
9/11/2023
0
