திண்டுக்கல் மாவட்டத்தில் போலியான டாக்டர்கள் அதிகமாக நடமாட்டம் கண்டு கொள்வாரா சுகாதாரத்துறை??
9/24/2023
0
திண்டுக்கல் மாவட்டத்தில் படிக்காத நபர்கள் டாக்டர் என கூறிக்கொண்டு ஊசி போடுவது மாத்திரை மருந்துகள் வழங்குவது அதிகரித்து வரும் நிலையில் பத்தாவது படிக்காத நபர்கள் நான் டாக்டர் என பொதுமக்களுக்கு வைத்தியம் பார்க்கும் அவல நிலை உருவாகி வருகிறது தற்போது சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் சளி. காய்ச்சல் மற்றும் கை.கால்.மூற்றுவலி. என அனைத்திற்கும் பவர் அதிகமாக உள்ள மருந்து மாத்திரைகளை கொடுத்து மருத்துவம் பார்க்கும் அவல நிலை அதிகரித்து தற்போது ஆங்காங்கே பரவலாக காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது இதனை பயன்படுத்தி படிக்காத ஏழை மக்களிடம் அதிக பணம் வசூல் செய்வதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கிறார்கள் உடனடியாக சுகாதார துறையும் மாவட்ட நிர்வாகமும் போலியான டாக்டர்களை கலை எடுத்து பொதுமக்களை காப்பாற்றுமாறு சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
