TIRUVAN
AMALAI
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் நான்கு வழி சாலை உள்ளது இதில் மின்விளக்கு பொருத்தப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தது
இதனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென் மீடியா நெட்வொர்க் செய்தி வெளியிட்டு இருந்த நிலையில்
இதன் எதிரொலியாக நேற்று இரவு துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மின்விளக்கு இணைப்பு கொடுத்து தற்பொழுது நெடுஞ்சாலை விளக்குகள்
போக்குவரத்துக்கு விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் விளக்குகள் எரிவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்
