நாமக்கல் மாவட்டம் ஆயுதப்படையில் பணிபுரியும் திருநங்கை!!
9/23/2023
0
காவலர் M. ரூபா அவர்கள் மேட்டூர் அதி தீவிரப் படை பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை முடித்துள்ளார் தமிழ்நாட்டில்commando பயிற்சி முடித்த முதல் திருநங்கை காவலர் என்னும் சிறப்பினை பெற்றார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
