சென்னை விமான நிலையத்தில்
இருந்து
152 பயணிகளுடன்
ஏர்இந்தியா விமானம் அந்த மான்
புறப்பட்டுச் சென்றது
அந்த மானில்
பலத்த மழை மற்றும்
பலத்த காற்று வீசியதேயொட்டி
அந்த மான் கட்டுப்பாட்டு அதிகாரிகள்
விமானம் தரையிறங்கினால் பெரு விபத்து ஏற் படும்
என எச்சரித்தனர்
இதனைத் தொடர்ந்து சுமார் 25 நிமிடம்
சிக்னலுக்காகக் காத்திருந்து பின்னர் ஏர் இந்தியா விமானம்
சென்னை வந்தது.
சென்னை விமான நிலையம் வந்ததும் பயணிகள்
விமானத்தில் இருந்து இறங்க மறுத்தனர்
குறிப்பாக சுற்றுலா போக இருந்த பயணிகள்
மிகுந்த கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து
விமானி தெரிவித்த தகவலின் படி அதிகாரிகள்
மத்திய தொழில் பாது காப்புப்படையினர் விரைந்து வந்து
நாளை 6ம் தேதி காலை 4மணியளவில் விமானம் அந்த மான் செல்லும்
என உறுதி அளித்தனர்
உடமைகள் ஒப்படைக்காகவும் ஏற்பாடு
செய்யப்பட்டது. பெரும் பாலான பயணிகள்
குடும்பத்தோடு குழந்தைகளுடன் விமான நிலைய வருகைப் பகுதியில்
இருக்கின்றனர்
வசதி உள்ள பயணிகள் மற்றும் அரசு அதிகாரிகள்
ராணுவ வீரர்கள்
வெளியில் தங்கள் செலவில் தங்கச் சென்று விட்டனர்
எந்திரக்கோளாறு ஏற்பட்டால் பயணிகளுக்கு ஓட்டல் உணவு போக்கு வரத்து
ஏற்பாட்டை ஏர் இந்தியா நிர் வாகம்
ஏற்கும்
இயற்க்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் போது பயணிகளுக்கு வசதி செய்ய விதி இல்லை என தெரிவிக்கப்பட்டது
பயணிகள் பின்னர் சமாதானம்
அடைந்தனர்
.
