கேரளமாநிலம்
சந்திரா காவல் நிலைய போலிசார்
பிரபல மலையாள நடிகர் சியாஷ் என்பவரை
பாலியல்
குற்றத்தில் தேடி வந்த நிலையில்
இவர்
துபாய் தப்பிச் சென்று விட்டார்.
இவரை தேடிவந்த சந்திரா போலிசார் லுக்அவுட் நோட்டுஸ்
தேடப்பட்ட குற்ற வாளி என அனைத்து விமான நிலையத்திற்கும்
தகவல்
கொடுத்திருந்தனர்
இதற் கிடையே
இன்று காலை துபாயில் இருந்து
சென்னை வந்த போது
குடியுரிமை அதிகாரிகள்
அவரை பிடித்து
தங்கள் கஷ்டடியில்
வைத்துள்ளனர்
இது குறித்து
கண்ணூர் மாவட்டம் சந்திரா காவல்நிலைய இன்ஸ் பெக்டருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
. இதனைத் தொடர்ந்து சந்திரா போலிசார்
சென்னை வந்து
குடியுரிமை அதிகாரிகளின் கட்டுப் பாட்டில் உள்ள சியாஷை முறைப்படி கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச்
செல்கிறார்கள் .
Shiyas Kareem,
(Reality show Celebrity)
S/O:- Harim
Arrived from Dubai AI-906
Crime no:- 925/2023
High court of kerala,
Ernakulam
Chandra Police Station
Dist:- Kallaka
