நாகர்கோவில் மாநகராட்சி வட்டவிளை பகுதியில் 47.60 லட்சம் மதிப்பில் புதியதாக சீரமைக்கப்பட்ட சூர்யாக்குளத்தை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்!!!
10/05/2023
0
சீர்குலைந்து கிடத்த குளத்தை சுற்றி பக்க சுவர் அமைத்து பொது மக்கள் வசதிக்காக நடைபாதை மேற்கொள்ள வசதியும் இருக்கை வசதியும் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. பணி முடிந்த நிலையில் குளத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வில் மண்டல தலைவர் அகஸ்டினாகோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் பிரகாஷ், அனிலாசுகுமாறன் இந்து அறநிலையத்துறை தலைவர் ராமகிருஷ்ணன் இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் தொண்டரணி எம்.ஜே.ராஜன் மற்றும் மால்டன் அப்துல்கரீம் உதவி பொறியாளர் சுகீர் தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம் சுகுமாறன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)