தமிழக முதல்வர் முன்னிலையில் நூல் வெளியிட்ட காவல் அதிகாரிகள்!!!
10/07/2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில், முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் எழுதிய “தன்னிலை உயர்த்து" என்ற நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பான "Best of You” என்ற நூலினை வெளியிட்டார். உடன் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) டாக்டர் கஅ செந்தில்வேலன், இ.கா.ப., காவல்துறை துணைத் தலைவர் நுண்ணறிஷி திரு. ௧. ராஜேந்திரன், இ.கா.ப., குயின் மிரா சர்வதேச பள்ளியின் மேலாண்மை இயக்குநர் திரு.அபினாத் சந்திரன் மற்றும் முனைவர் இரா. திருநாவுக்கரசு அவர்களின் மனைவி திருமதி லாவண்ய ஷோபனா ஆகியோர் உள்ளனர்.
.jpg)