தேனி மாவட்டம் பெரியகுளம் தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு!!!
10/07/2023
0
பெரியகுளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு போட்டிகளானது நடைபெற்று வருகிறது.இதன்படி பெரியகுளத்தில் உள்ள எட்வர்டு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரியகுளம் தீயணைப்பு துறையினர் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இதனை தொடர்ந்து ஓவியப்போட்டியும் நடைபெற்றது. ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வானது பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
