போச்சம்பள்ளி அடுத்த படவனூர் கேட்டுக்கு அருகே நடுப்பட்டி யில் இருந்து ஓலா நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு சென்ற ரோஷினி (22) ஆதித்தியா இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது எதிர் திசையில் அந்த கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ரோஷினி என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஆதித்யா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை ஊத்தங்கரைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டது இச்சம்பவம் குறித்துஅப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த படவனூர் கேட்டுக்கு அருகே நடுப்பட்டி யில் இருந்து ஓலா நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு சென்ற!!!
10/02/2023
0
