காரணமாக நாலரை மணிநேரம் எந்த வித பணியும் நடக்கவில்லை 9 விமானங்கள்
இரண்டு மணி நேரத்திற்க்குமேல் தாமதம்
1.30 க்கு பழுதான எந்திரம் காலை 6 மணிக்கு சரிசெய்யப்பட்டது 1537 பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்
ச
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்
புறப்பாடு பகுதியில்
தகவல் தொழில் நுட்பக்கோளாறு
9 விமானங்கள் இரண்டு மணிநேரம் தாமதம்
ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பயணிகள்
அவதி
