நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்
எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் பெரியசாமி வயசு 55 கூலித்தொழிலாளி இவரது மனைவி சாந்தா வயசு 46 இவர்களுக்கு கண்ணதாசன் வயது 26 என்ற மகனும் புனிதா வயசு 29 என்ற மகளும் உள்ளனர் புனித அளவிற்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியசாமி இதய ஆபரேஷன் சாந்தா கர்ப்பப்பை ஆபரேஷன் செய்திருந்தனர் மேலும் சாந்தவுக்கு கைமுறையில் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் இதனால் அடிக்கடி வலியால் பெரியசாமியும் சாந்தவும் அவதிப்பட்டு போட்டு வந்தனர் இவர்களது மகன் கண்ணதாசன் பெயிண்ட் தொழிலாளியாக உள்ளார் இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் மது பழக்கத்திற்கு அடிமையான கண்ணதாசன் பெற்றோரின் மருத்துவ செலவுக்கும் குடும்ப செலவிற்கும் பணம் கொடுக்குதலை என கூறப்படுகிறது மேலும் தினமும் குடித்துவிட்டு வந்து அவர் பெற்றெருடன் தகராறு செய்துள்ளார் இதனால் பெரியசாமியும் சாந்தாவும் மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினாலும் நோயின் தாக்கத்தாலும் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர் நேற்று காலை மகன் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் உயரால் பெரிய சாமியும் சாந்தாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
