தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை!!!
10/09/2023
0
போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமையால் மக்கள் புலம்பி வந்த நிலையில் தற்போது பலத்த மழை ஏற்பட்டுள்ளது.இதனால் சாலைகள் எங்கும் மழைநீர் ஓடுகிறது.தற்போது பெய்த மழையால் போடி நகராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்ற வண்ணம் உள்ளனர்.
