இந்த முகாமில் திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா நாட்டாமை காஜா மைதீன் மாநகர காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் சமூக ஆர்வலரும் மறை மதி மெடிக்கல் பவுண்டேஷன்
நிறுவனரும்ஆகிய மரைக்காயர்சேட் .மதினா பேகம்.டாக்டர் நிஷா நிசார்.காவல்துறை நிஷார்அகமது. வழக்கறிஞர் ரூபியா பர்வீன். மௌலானா மௌலவி இர்பான் அலி நுரைன். மற்றும் சுபி ஆஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

