கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
10/01/2023
0
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா உடையானந்தல் ஊராட்சி வைப்பாளையம் கிராமத்தில் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மோட்டார் பழுதடைந்து கிடக்கின்ற காட்சி தான் இது இதற்காக பலமுறை ஊராட்சி தலைவர் இடமும் ஊராட்சி நிர்வாகத்திடமும் ஊராட்சி செயலாளரிடமும் முறையிட்டும் இது நாள் வரையில் மோட்டாரை சீர் செய்யப்படவில்லை எனவே உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யுமாறு பொதுமக்களின் கேட்டுக்கொள்கிறோம்
