நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு பகுதி அஇஅதிமுக கழக செயலாளராக M.ஸ்ரீலிஜா நியமனம்செய்யப்பட்டுள்ளார்!!

sen reporter
0


 நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு பகுதி அஇஅதிமுக கழக செயலாளராக M.ஸ்ரீலிஜா  நியமனம்செய்யப்பட்டுள்ளார் . இவர் முன்னாள் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட  முருகேசனின் மகள் ஆவார். தற்போது இவர் நாகர்கோவில் மாமன்றத்தில் 11 வது வார்டு உறுப்பினராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top