குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் ரயில் அடிப்பட்டு இறந்த நிலையில் மூதாட்டியின் சடலம் கிடைக்க
பெற்றுள்ளது. இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.