நம்மால் கடவுளாக வரங்கள் கொடுக்க முடியாதுதான். ஆனால் பூமிக்கு சில உயிர்களை கொடுக்கலாம்..
மரங்களாக..
ALL CAN TRUST சார்பில் 290வது வாரமாக இன்று தூத்துக்குடி பிரைன்நகர் 10வதுதெரு மத்திய பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தூத்துக்குடி புறநகர் காவல்துறை துணை கண்காணிப்பளர், திரு, சுரேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டார்.
