வழி காட்டும் குறள் மணி (48).
ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
கருதி இடத்தால் செயின்(திருக்குறள் 484).
பொருள்:
காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
ஞாலம் கருதினும் கைகூடும், காலம்
கருதி இடத்தால் செயின்(திருக்குறள் 484).
பொருள்:
காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.