வழிகாட்டும் குறள் மணி (51).
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.(திருக்குறள் 504)
பொருள்:
ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் ஆய்ந்தறிந்து மிகுதியாக இருப்பதே அவருடைய பண்பு என்பதை உணர்க.(அதற்கேற்ப நட்பு வளையத்தில் வைத்து அல்லது தள்ளி வைத்து செயல்படும் ஆளுமை கொண்டவராகத் திகழ்க.).
.jpg)