வருணனின் வருகையால் ஒரு புறம் மகிழ்ச்சி... ஒரு புறம் நெகிழ்ச்சி.சாலை முழுக்க மழை நீர் தேங்கியுள்ள நிலையில், பேருந்து நிலைய இருக்கையில் உறங்கிகொண்டிருக்கும் ஏழை.
இது சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை பேருந்து நிலையம்.
இது சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை பேருந்து நிலையம்.