வழி காட்டும் குறள் மணி (52).
இதனை இதனால் இவன் முடிக்கும்
என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்(திருக்குறள் 517)
பொருள்:
இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதனை இதனால் இவன் முடிக்கும்
என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்(திருக்குறள் 517)
பொருள்:
இந்தத் தொழிலை இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.