வழிகாட்டும் குறள் மணி (43)
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்
."(திருக்குறள் 448)
பொருள்:
கண்டித்து அறிவுரை கூறும் பெரியோரை
துணையாகக் கொள்ளாத மன்னன், கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.
விளக்கம்:
சமுதாயத்தின் உண்மை நிலையை படம் பிடித்து காட்டுகிற
பத்திரிகையாளர்கள் அந்தக் காலத்தில் மன்னக்கு அறிவுரை கூறும் பெரியோரைப் போன்றவர்கள்.
இந்த அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாமல் நேர்மையான பத்திரிகையாளர்கள் மீது பாயும் அரசு தானாக வீழும்.
.jpg)