வழிகாட்டும் குறள் மணி(45).
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு .(திருக்குறள் 467).
பொருள்:
ஒரு செயலை செய்வதற்கு முன்பு தீர ஆராய்ந்து பார்த்து தொடங்குதல் வேண்டும். அப்படி தொடங்கிய பிறகு எக்காரணம் கொண்டும்
ஆராயக்கூடாது.அவ்வாறு செய்வது தவறானது.
