தமிழ்நாடு முன்னாள் கவர்னர் மரியாதைக்குரிய ஃபாத்திமாபீவி(96) அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
ஃபாத்திமா பீவி, சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர்.
இவர் கடந்த 1997 முதல் 2001 வரை தமிழக கவர்னராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
