வழிகாட்டும் குறள் மணி (50).
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.(திருக்குறள் 500).
பொருள்:
வேல் ஏந்திய வீரர்களை பந்தாடும் முரட்டு யானை சேற்றில் சிக்கிக் கொண்டால் நரி கூட அதைக் கொன்று விடும்.
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.(திருக்குறள் 500).
பொருள்:
வேல் ஏந்திய வீரர்களை பந்தாடும் முரட்டு யானை சேற்றில் சிக்கிக் கொண்டால் நரி கூட அதைக் கொன்று விடும்.