49வது வார்டுக்குட்பட்ட மெகராஜ் கார்டன் பகுதியில் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி,
48வது வார்டுக்குட்பட்ட ஆசாத் கார்டன்-2 பகுதியில்
25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி.
34 வது வார்டுக்குட்பட்ட அம்மன்கோவில் தெருவில் 5இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,
17-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகரில் 3.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,
22-வது வார்டுக்குட்பட்ட பேரின்ப தெருவில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,
என அனைத்து பணிகளையும் மாநகராட்சி மேயர் திரு,மகேஷ் தொடங்கி வைத்தார்.
உடன் துணை மேயர் மதிப்பிற்குரிய மேரிபிரின்சி லதா, மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடனருந்தனர்.
