கயிற்றை கட்டி பேருந்து இயக்கம்:
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு போக்குவரத்து கழக முன்னாள் மேலாளரிடம் காலை 5 மணிக்கு வேடசந்தூரிலிருந்து R.கோம்பை பேருந்தை ஏன் நிறுத்தினீங்க என கேட்டதற்கு வருமானம் இல்லாத நேரத்தில் வண்டி ஒட்டினால் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது? அதனால்தான் காலையில் ஒரு டிரிப் மட்டும் உயர் அதிகாரி ஒப்புதலோடு நிப்பாட்டினேன் என்றார்.
எப்படியாவது தரத்தை உயர்த்திவிடுவார் என்ற நம்பிக்கையில் நானும் காத்திருந்தேன், கடைசியா கயிறு வாங்கி கண்ணாடியை கட்டும் அவல நிலைக்கு வண்டியை கொண்டுவந்தது கண்டு வெக்கி தலை குனிகிறேன் என்கிறார்.
என்னத்த சொல்ல??
