காமராஜர் அரங்கில் நடைபெற்ற திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த தமிழக முதலமைச்சர்!!!
11/24/2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ( சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்ற நினைவில் வாழும் திருமங்கலம் கோபால் அவர்களின் மகன் கோ. இராஜ்குமார் - சா. சஜீ ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். உடன் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர் மரு. நா. எழிலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் திரு- பூச்சி முருகன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் திரு. நே. சிற்றரசு மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.
