அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் !

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (46).


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்


சால மிகுத்துப் பெயின்.(திருக்குறள் 46).


பொருள்:

மயில் இறகு மிக மிக மென்மையானது.அதையும்கூட அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் பாரம் தாங்காமல் அச்சு முறிந்துவிடும்.


விளக்கம்:

அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே துன்பத்தில் தான் முடியும்.அது செல்போன் பயன்பாடாக இருக்கலாம்,அமுத உணவை உட்கொள்வதாக இருக்கலாம்-இப்படி அனைத்துக்கும் பொருத்தும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top