வழிகாட்டும் குறள் மணி (49)
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து (திருக்குறள் 490).
பொருள்:
ஒரு செயலைச் செய்ய ஏற்ற காலம் வரும் வரை
கொக்கு போல அடங்கி இருக்க வேண்டும். ஏற்ற காலம் வாய்த்த போது அதன் குத்துப்போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
.jpg)