!
இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் மாவட்டக் கழக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். சிவக்குமார், உறைவிட மருத்துவர் டாக்டர். சைலஸ் ஜெபமணி மற்றும் துணை மேயர் திருமதி. ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
