இலுப்பையூரணியில்தான் இந்த காட்சி!
பத்து நாளாய் பரிதவிப்பில் மக்கள்!!
என்னதான் செய்கிறது நகராட்சி?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி என்ஜிஓ காலனி பகுதியில் பத்து நாள்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழை நீர்!?
தொற்று நோய்கள் பரவும் அபாயத்திலும், அச்சத்திலும் மக்கள்...
அவதிப்படும் பொதுமக்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்.
கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுத்து நிறுத்தியதால் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் - நடவடிக்கை எடுக்கப்படுமா?
மக்கள் எதிர்பார்ப்பு!!

.jpg)