வருணனின் வருகை!
மெரினாவில் மெரினா!!
அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்!!!
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பும் கடலாக மாறிது.
இதில் சிறுவர் சிறுமியர் குளித்து குதூகலமாக விளையாடி மகிழும் காட்சி.
இன்று(30.11.23) மாலை எடுக்கப்பட்ட படம்.
.jpg)