கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி ஆழிப்பேரலையினால் இறந்தவர்களுக்கு 19ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கல்லறை தோட்டம் வரை சென்று நினைவஞ்சலி செலுத்தினர்