மின்கம்பம் சாய்ந்து மின்வயர்கள் நீருக்குள்...
யாருக்காவது தகவல் கொடுங்க...
உயிரிழப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுங்க!?
தூத்துக்குடி மாவட்டம் அம்பலசேரியில் நீர் குட்டைக்குள் இரண்டு மின் கம்பங்கள் விழுந்து உள்ளது. அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். துரித நடவடிக்கை எடுத்து மின் விநியோகம் செய்திட பொதுமக்கள் கோரிக்கை.
